அமரர் திரேசா மரியநாயகம்
இளைப்பாறிய ஆசிரியை - திருக்குடும்ப கன்னியர் பாடசாலை- அனுராதபுரம், நல்லாயன் பாடசாலை - கொட்டாஞ்சேனை கொழும்பு, புனித றோக் பாடசாலை- யாழ்ப்பாணம்
வயது 86
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Theresa Marianayagam
1935 -
2021
அழகிய நிலவின் ஆழ்ந்த சயனம், ஆழியின் முத்தின் அமைதியான நிசப்தம், விடியலின் திங்களே விடை பெறும் நேரமோ?, பண்பும் பாசமும் தங்களின் மகுடமே, விழி நீர் மல்க தேடும் உறவுகள், நிலவின் தாலாட்டில் நீடிய பயணமோ?, அன்னையின் துயில்தனில் எரிமலையின் குமுறலோ?, என்னம்மா செய்கின்றாய்? என்னம்மா செய்கின்றாய்?, அலையின் ஓசை எம் இனிய நாதமே, தரணியின் மடியில் ஓய்ந்ததே இன்று.
Write Tribute
We had the privilege to have met Theresa aunty. She was a very kind, calm person with unshakable faith in god. Our deepest sympathies and condolences to her grieving family for her irreplaceable...