1ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்
04 MAR 1935
மறைவு
24 DEC 2021
அமரர் திரேசா மரியநாயகம்
இளைப்பாறிய ஆசிரியை - திருக்குடும்ப கன்னியர் பாடசாலை- அனுராதபுரம், நல்லாயன் பாடசாலை - கொட்டாஞ்சேனை கொழும்பு, புனித றோக் பாடசாலை- யாழ்ப்பாணம்
வயது 86
-
04 MAR 1935 - 24 DEC 2021 (86 வயது)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
Tribute
49
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரேசா மரியநாயகம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
உதிரத்தைப் பாலாக்கி எமக்கு ஊட்டியவளே!
எம்மை அன்புடன் அரவணைக்க அருகில்
நீங்கள் இல்லாமல் தவிக்கின்றோம் நாங்களம்மா!
அன்புடனும் அளவற்ற பாசத்துடனும்
கண் இமைக்குள் வைத்து
வாழ வழி காட்டிவிட்டு
எம்மை விட்டு பிரிந்தது ஏனோ?
உங்கள் உடல்தான் பிரிந்து சென்றது
ஆனாலும் முழு நினைவாக- உங்கள்
உயிர் எம்முடன் தான் இருக்குதம்மா!
சிரித்துக் கொண்டே கண்ணீர் எம் கண்களில்
நிலையான நினைவுகளில் அழியாத கனவுகளில்
காலையும் மாலையும் எம் நினைவுகளில்
ஆண்டுகள் கடந்தாலும் அழியாத சித்திரமாய்
எம் ஆன்மா உன் திருவடி சேரும் வரை
வையத்து வாழ்வினை தந்து வாழ்வாய் தாயே!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Christian Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Wed, 29 Dec, 2021
நன்றி நவிலல்
Sun, 23 Jan, 2022
Request Contact ( )

அமரர் திரேசா மரியநாயகம்
1935 -
2021
யாழ்ப்பாணம், Sri Lanka
We had the privilege to have met Theresa aunty. She was a very kind, calm person with unshakable faith in god. Our deepest sympathies and condolences to her grieving family for her irreplaceable...