அமரர் திரேசா மரியநாயகம்
இளைப்பாறிய ஆசிரியை - திருக்குடும்ப கன்னியர் பாடசாலை- அனுராதபுரம், நல்லாயன் பாடசாலை - கொட்டாஞ்சேனை கொழும்பு, புனித றோக் பாடசாலை- யாழ்ப்பாணம்
வயது 86
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எமது விழிநீர் அஞ்சலி
அண்ணாவுக்கு தாரமாய் வந்து எம் அனைவருக்கும் தாயாய் வாழ்ந்த எம் அன்பின் இனியவரே
பண்பிலே சிறந்த பாசத்தின் உறைவிடமே
இனியமொழிபேசி இன்முகம் காட்டி
கனிவாய் எம்மை வழிநடத்தியவரே
ஏற்றமுற எம்வாழ்வை தாங்கி நின்ற நீங்கள்
எம்மை விட்டு வானுலகம் சென்றதேனோ.
அம்மா உம்பிரிவு தாங்காது தவிக்கின்றோம்
ஆறுதல் சொல்லவும் நீங்கள் தான் வரவேண்டும்
தேறுதல் சொல்லவும் நீங்கள்தான் வரவேண்டும்
எமக்கு எல்லாமாய் வாழ்ந்த நீங்கள்
என்றும் எம்பாதையில் ஒழிவிளக்காய் வரவேண்டும்.
நீங்காத நினைவுகளுடன்
தம்பி மனோகரறாஜ் தங்கச்சி றெஜீனா மருமகள்ஜெயந்தினி
Write Tribute
We had the privilege to have met Theresa aunty. She was a very kind, calm person with unshakable faith in god. Our deepest sympathies and condolences to her grieving family for her irreplaceable...