
திருமதி தீயோகு திரேசம்மா
(வெள்ளையம்மா)
வயது 90
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mrs Theogu Thiresamma
1929 -
2020
எங்கள் நீண்ட நாள் நண்பர் யேசுதாசன் அவர்களின் அன்புத் தாயார் திரேசம்மாவின் மறைவு குறித்து எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை அந்தக் குடும்பத்தாருக்குத் தெரிவிப்பதோடு, அந்த அம்மாவின் ஆத்ம சாந்திவேண்டி இறைவனிடத்தும் பிரார்த்திக்கின்றோம்!

Write Tribute
Wij hoorden van het overlijden van jouw moeder en wensen jullie alle sterkte toe in deze triest dagen.