Clicky

பிறப்பு 09 MAR 1929
இறப்பு 28 JAN 2020
திருமதி தீயோகு திரேசம்மா (வெள்ளையம்மா)
வயது 90
திருமதி தீயோகு திரேசம்மா 1929 - 2020 பண்டத்தரிப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எனது கணவரின் உற்ற நண்பன் யேசுதாசனின் அன்னையார், தீயோகு திரேசம்மா அவர்களின் மரணச்செய்தி கேட்டு, மனம் கலங்கி நிற்கின்றோம். மரணம் என்ற வார்த்தைக்கு மருந்தேயில்லை. அன்னாரின் மறைவையொட்டி அவர் குடும்பத்தாருக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறுவதோடு, அன்னாருக்கும் எங்கள் ஆத்ம அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். என்றும் திருமதி, லோகநாதன்(பேபி)
Write Tribute

Tributes