Clicky

அமரர் தேனிசை செல்லப்பா
பிரபல பாடகர்
இறப்பு - 28 APR 2026
அமரர் தேனிசை செல்லப்பா 2026 தென்காசி, India India
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thenisai Chellappah
2026

ஆழ்ந்த இரங்கல் அய்யா...... விடுதலைக்கு குரலும் ஓர் ஆயுதம் என காலம் பதிவு செய்ய களப்பணி செய்த தேனிசையே... எங்கள் மட்டு மண்ணும் வல்லைவெளியும் பச்சை வயலும் திரிகோணமலையும்..... உங்கள் குரலில் வந்ததால் என்னும் அழகானது... மகனோடும் மகளோடும் உலகின் தமிழர் வாழும் இடமெல்லாம் இன்னிசை மேடை ஏறி விடுதலை பண் இசைத்தீர் மண்ணின் தேவையை கொண்டு சென்றீர்... காலத்தால் அழியாத காணங்களின் அதிபதியே உங்கள் ஆன்மா... அமைதி கொள்ளட்டும் புகழ் வணக்கம் அய்யா 💐🙏

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 28 Apr, 2026