Clicky

பிறப்பு 19 OCT 1993
இறப்பு 01 JUL 2020
அமரர் தெய்வேந்திரம் யதுஷன்
முன்னாள் மாணவன்- வத்தளை றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலம்(R.C.T.V) ஆரம்ப பள்ளி, கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி உயர் கல்வி
வயது 26
அமரர் தெய்வேந்திரம் யதுஷன் 1993 - 2020 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 04 JUL 2020 Canada

அன்பான சிவம் அண்ணா உங்கள் அன்பு மகனின் பிரிவுச் சேதி அறிந்து அதிர்ச்சியும் மிகுந்த துயரமும் அடைந்துள்ளோம் உங்கள் குடும்பத்தாரோடு சேர்ந்து நாமும் துயரத்தில் பங்கு கொள்கிறோம் ஆத்மா சாந்தியடைய இறையருளைப் பிரார்த்திக்கிறோம் சசி குடும்பம் கனடா

Tributes