Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 19 OCT 1993
இறப்பு 01 JUL 2020
அமரர் தெய்வேந்திரம் யதுஷன்
முன்னாள் மாணவன்- வத்தளை றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலம்(R.C.T.V) ஆரம்ப பள்ளி, கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி உயர் கல்வி
வயது 26
அமரர் தெய்வேந்திரம் யதுஷன் 1993 - 2020 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வதிவிடமாகவும் கொண்ட தெய்வேந்திரம் யதுஷன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 27 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்