Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 JUN 1948
இறப்பு 08 OCT 2020
அமரர் தெய்வேந்திரம் சின்னத்துரை
வயது 72
அமரர் தெய்வேந்திரம் சின்னத்துரை 1948 - 2020 சுன்னாகம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வேந்திரம் சின்னத்துரை அவர்கள் 08-10-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, சுந்தரம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சண்முகம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீபிரியதர்சினி(கனடா), சுஜீவன்(வவுனியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கமல்றாஜ்(கனடா) அவர்களின் பாசமிகு மாமனாரும்,

பவளராணி(சுன்னாகம்), இந்திராணி(சுன்னாகம்), பாஸ்கரன்(கொலண்ட்), தங்கராசா(இலங்கை), புஸ்பராணி(இத்தாலி), காலஞ்சென்றவர்களான பாலசிங்கம்(சுன்னாகம்), தங்கராணி(சுன்னாகம்), இந்திரன்(சுன்னாகம்), சௌந்தரராஜன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுப்பிரமணியம்(சுன்னாகம்), தியாகராசா(சுன்னாகம்), தவநிதி(அச்சுவேலி), ஸ்ரீகாந்தராசா(இத்தாலி), நந்தினி(ஜேர்மனி), புவனேஸ்வரி(கொலண்ட்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவனேஸ்வரன்(சுன்னாகம்), சிவானந்தம்(சுன்னாகம்), சிவபாலகிருஷ்ணன்(கனடா), சிவானந்தினி(சுன்னாகம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஜயலலிதா(சுன்னாகம்), சுதாஜினி(சுன்னாகம்), நிர்மலாதேவி(கனடா), ஜெயந்தன்(சுன்னாகம்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

துவாரகி(கொலண்ட்), ஆருதி(கொலண்ட்), கௌதமன்(ஜேர்மனி), சௌரிகன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

மதுரன்(சுன்னாகம்), நிரூசியா(சுன்னாகம்), வைஷ்ணவி(சுன்னாகம்), வைஷிகா(பிரான்ஸ்), சிவசுதன்(ரஷ்யா), சிவனுஜன்(ரஷ்யா), சிவதனுஜன்(சுன்னாகம்), சுசிர்தன்(சுன்னாகம்), சுகுமார்(சுன்னாகம்), ஜீவன்(சுன்னாகம்), காயத்திரி(இத்தாலி), வர்ணன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

குருவர்சன்(கனடா), வர்ஜாயினி(கனடா), பவிர்சன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நினைவஞ்சலி Fri, 06 Nov, 2020