?? "இரங்கல்" ??
கலையாத மேகம் இல்லை!
கனவு இல்லாத உறக்கம் இல்லை!
பிரியாத உறவு இல்லை!
பிரிந்தாலும் உங்களை
நினைக்காத நேரம் இல்லை!
அம்மா, அவர்களின் இறப்பு செய்தி அரிந்ததிலிருந்து நாங்கள் மிகுந்த வருத்ததில் ஆழ்ந்துள்ளோம். அவர்களை இழந்து நிற்கும் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் ஆழ்ந்த இரங்களை தெரிவிக்கின்றோம். மேலும் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்?... (அல்லிராஜ்,பெசிலிக்கா, கிரேசி, கிளிண்டன்)