அமரர் தெய்வேந்திரம் இராசமணி
வயது 82
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மணியக்கா உங்கள் துயரச்செய்தி அறிந்து துயர் கொண்டோம்,மணியக்கா என்று நான் அழைத்தாலும் ஒரு தாயாக சகோதரியாக நண்பியாக பாசத்தை காட்டி இப்போ பரிதவிக்கவிட்டு சென்றதென்ன நீங்கள் எங்களை விட்டு மறைந்தாலும் உங்கள் முகமும் பாசமும் என் கண்களையும் நெஞ்சையும் விட்டகலாது உங்கள் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவப்பதோடு உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்
Write Tribute