Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 04 FEB 1925
இறப்பு 25 JUN 2022
அமரர் தெய்வானை மயில்வாகனம்
வயது 97
அமரர் தெய்வானை மயில்வாகனம் 1925 - 2022 கரவெட்டி கிழக்கு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். கரவெட்டி கிழக்கு கட்டைவேலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Newbury Park ஐ வதிவிடமாகவும் கொண்ட தெய்வானை மயில்வாகனம் அவர்களின் நன்றி நவிலல்.

எங்கள் அனைவரையும் ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்டு இறையடி சேர்ந்ததை தொடர்ந்து நேரில் வந்து எங்கள் துயரில் பங்கு கொண்டும், தொலைபேசி அழைப்பு மூலமாகவும், மலர் அஞ்சலி செய்தும், கண்ணீர் அஞ்சலி செலுத்தியும், உணவு அளித்தும், அம்மாவின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டும், எமது குடும்பத்தின் துயரில் பங்கேற்று ஆறுதல் அளித்த உங்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

அன்னாரின் அந்தியேட்டி நிகழ்வு 31-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:30 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை Redbridge Sport & Leisure centre, J.B Top floor function hall, Forest road, Barkingside, IG6 3HD எனும் முகவரியில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து மதிய போசனத்திலும் பங்கு பெறுமாறும் அன்புடன் அழைக்கிறோம். உங்கள் குடும்பத்தினரின் வருகையை எங்களிற்கு முன்கூட்டியே அறியத்தந்தால் ஆயுத்தங்கள் செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதை குடும்பத்தின் சார்பில் தாழ்மையுடன் கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவா - மருமகன்
Tribute 15 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.