

யாழ். கரவெட்டி கிழக்கு கட்டைவேலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Newbury Park ஐ வதிவிடமாகவும் கொண்ட தெய்வானை மயில்வாகனம் அவர்கள் 25-06-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் ஏக புதல்வியும், காலஞ்சென்ற தம்பையா, கண்ணகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தம்பையா மயில்வாகனம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
மகேந்திரராசா(ஆனந்தன்), மகேந்திரரணி(ராணி), மகேஸ்வரன்(மகேஸ்), மகேந்திரரதி(ரதி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவமலர், தர்மசேனா, கௌரி(யமுனா), சிவானந்தராஜா(சிவா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மலர்வேணி(குமரேந்திரன்), ஆதவன்(கிஷோபினா), பிரணவி(சாருஜன்) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
தர்ஷன்(டொனா), தனுஷன்(நிறோஜினி), தர்சிகா(டினுசன்), நிவேதா(சிவானந்தன்), ரதீசன்(திவிசாலினி), சிவராம் ஆகியோரின் செல்ல அம்மம்மாவும்,
பிரேயா, மியா, அல்வி, அனுஷ்கா, சேயோன், ரேயு அர்ஜுனா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
Live Link: Click Here
வீட்டு முகவரி:-
No. 89 Springfield Drive,
Ilford IG2 6QS, UK
நிகழ்வுகள்
- Thursday, 30 Jun 2022 4:00 PM - 7:00 PM
- Friday, 01 Jul 2022 8:30 AM - 11:00 AM
- Friday, 01 Jul 2022 12:00 PM - 12:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Hard felt condolences Rip