கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தீபத்தின் ஒளியாய் பிரகாசித்தவளே!
உன் துயரம் தோய்ந்த செய்தி கேட்டு
தாழாத் துயரில் ஆழ்ந்து போனோம்
வாழும் வயதில் வழிமறித்து காலகன் அழைத்ததும் ஏனோ?
எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் .
உதயன் குடும்பத்தினர்
நோர்வே
Write Tribute
REST IN PEACE AMMA