யாழ். கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தீபா விஜேந்திரன் அவர்கள் 13-03-2020 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், ஜெயக்குமார் லீலாவதி தம்பதிகளின் அன்பு மகளும், பாலசுப்பிரமணியம்(மணியம்- கல்வியங்காடு) புவனேஸ்வரி(மலர்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விஜேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
கபீனா, சௌமியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செந்தூரன், அபிராமி, ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மனோரூபன், தனேந்திரன், சுரேந்திரன், சுகந்தினி, துளசிகா, யாதவன், யாழினி, கிருஷான், சங்கவி, மேகவி ஆகியோரின் மைத்துனியும்,
தருமரட்ணம் ஞானமலர் , காலஞ்சென்ற சிவபாலன், ஜெயபாலன் பொன்மலர், இராமச்சந்திரன் சாந்தகுமாரி, கோபாலசுந்தரம் வசந்தகுமாரி, புஷ்பலிங்கம் புஷ்பகுமாரி ஆகியோரின் அன்பு மருமகளும்,
சிவபாலன் மங்களேஸ்வரி, ஆனந்தசபாபதி பத்மாவதி, விஜயகுமார் சிவகாந்தி பெறாமகளும்,
டிலன், செரீனா ஆகியோரின் பெரியம்மாவும்,
சகீனா, கரிஷ், கிரீஷ், விதுன் ஆகியோரின் சித்தியும்,
வேணுஜா, சஞ்ஜீவன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
REST IN PEACE AMMA