Clicky

பிறப்பு 21 OCT 1945
இறப்பு 30 DEC 2025
திருமதி தட்சணாமூர்த்தி இரத்தினலோஜினி (இராசாத்தி)
வயது 80
திருமதி தட்சணாமூர்த்தி இரத்தினலோஜினி 1945 - 2025 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Thedchanamoorthy Ratnalojini
1945 - 2025

மறைந்த திருமதி தெட்சிணாமூர்த்தி இரத்தினலோஜினி அவர்களது மறைவினால் துயருற்றிருக்கும் அவரது பிள்ளைகள், சகோதர, சகோதரிகள், பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தினர் அனைவரது சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறையருளை இறைஞ்சுகிறோம்.

Write Tribute