யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தட்சணாமூர்த்தி இரத்தினலோஜினி அவர்கள் 30-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற V.K முத்துலிங்கம்(பிரசித்த நொத்தாரிசு), நாகரத்தினம் முத்துலிங்கம் தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும், கரம்பனைச் சேர்ந்த செல்லத்துரை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தட்சணாமூர்த்தி(வீரகேசரி மூர்த்தி) அவர்களின் அன்பு மனைவியும்,
தீபன், மயூரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தீனா, கென்ஜி உமேனோ ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தன்மை, திரிவாணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற இரத்தினலிங்கம் மற்றும் இரத்தினலீலா, காலஞ்சென்ற ஆனந்தலிங்கம் மற்றும் குமாரலிங்கம், இரத்தினராணி, சிவநேசலிங்கம், காலஞ்சென்ற இரத்தினமாலா மற்றும் இரத்தினநளினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சந்திரலீலா, விஜயநாதன், கெங்காதேவி, ரஞ்சினி, காலஞ்சென்ற ஜெயரத்தினம் மற்றும் யசோகுமாரி, உதயகுமார், காலஞ்சென்ற செல்வராசா, பத்மநாதன் மற்றும் செல்வலெட்சுமி, காலஞ்சென்ற சிறிபதி மற்றும் சிவானந்தன், யோகலெட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 10 Jan 2026 11:00 AM - 4:00 PM
- Sunday, 11 Jan 2026 1:00 PM - 4:00 PM
- Sunday, 11 Jan 2026 4:00 PM - 5:00 PM
May her soul rest peacefully