Clicky

அமரர் தெட்சணாமூர்த்தி கிருபானந்தன்
இறப்பு - 24 DEC 2020
அமரர் தெட்சணாமூர்த்தி கிருபானந்தன் 2020 மல்லாகம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
குடும்பத்தாருக்கும் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ளும் அதேநேரத்தில், தனது இனத்தை ஆழமாக நேசித்த ஒரு மனிதனை இழந்து துடிக்கும் அவருடன் பயணித்த சக தோழர் தோழியர்க்கும் எனது ஆழ்மனத்தின் வேதனையையும் இரங்கலையும் இத்தால் சமர்பிக்கின்றேன் . தோழனே நீங்கள் தனிமனிதனாக நூறு மனிதருக்கு சமனான வேலைகளை உனது இனத்துக்காக செய்து விட்ட பெருமையுடன் நிம்மதியாக தூங்கு . RIP my friend and brother.
Write Tribute