யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Dartford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தெட்சணாமூர்த்தி கிருபானந்தன் அவர்கள் 24-12-2020 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், யாழ். மல்லாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லையா தெட்சணாமூர்த்தி, தர்மகுணபாக்கியம் தெட்சணாமூர்த்தி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், யாழ். சுதுமலையைச் சேர்ந்த காலஞ்சென்ற துரையப்பா பாலசிங்கம், சரஸ்வதி பாலசிங்கம் தம்பதிகளின் மருமகனும்,
நிர்மலா அவர்களின் பாசமிகு கணவரும்,
நிரோஷ் அவர்களின் அன்புத் தந்தையும்,
சந்திரகுமாரன் அவர்களின் ஏக சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டில் நிலவும் கொரொனா பிரச்சினை காரணமாக 30 பேர் மட்டுமே நேரடியாகச் சமுகமளிக்க முடியுமென்பதையும், சமுகமளிக்க முடியாதவர்கள் கீழ்வரும் தொடர்புமூலம் நேரடியாக நிகழ்வுகளை பார்வையிடலாமென்பதையும் அறியத்தருகின்றோம்.
https://www.wesleymedia.co.uk/webcast-view
ID: 66994
Password: dwdzyrzu