

யாழ். வடமராட்சி கரவெட்டி கிழக்கு செட்டியதெருவைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வதிவிடமாகவும் கொண்ட தெட்சணாமூர்த்தி கார்த்திகேசு அவர்கள் 19-03-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, செல்லாச்சி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், கனகசபை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தெய்வானைப்பிள்ளை(அன்னம்மா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம்(பவளம்), விஷ்ணானந்தமூர்த்தி மற்றும் அருந்தவநாயகி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி(சாமி), செளந்தரநாயகி மற்றும் கந்தசாமி(சாம்- கனடா), காலஞ்சென்றவர்களான செல்வராசா, கந்தசாமி, துரைராசா, பொன்னம்மா மற்றும் அருளையா(கனடா), சரஸ்வதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற வசந்தி, சாந்தி(கனடா), கந்ததாசன்(Friendly Truck Driving School- கனடா), Dr. சிவதாசன்(இலங்கை), சுமதி(கனடா), ஜெயந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவகுருதேவன்(கனடா), திருமகள்(கனடா), Dr.வற்சலா(இலங்கை), பிரபாகரன்(கனடா), ஆனந்தராசா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிவேதா- யோகரஜீவ்(கனடா), கஜன்(கனடா), அஜிற்ரா(கனடா), கவிதா(இலங்கை), சங்கர்(இலங்கை), அகீசன்(கனடா), கரிஷ்(கனடா), அஸ்வினி(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
பிரமிச்(கனடா), சான்றோன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Note: உங்கள் பாதுகாப்பு கருதியும் மற்றவர்கள் பாதுகாப்பு கருதியும் முகக்கவசம் அணிந்து வாருங்கள்.
Live Link: Clik Here
நிகழ்வுகள்
- Sunday, 27 Mar 2022 6:00 PM - 9:00 PM
- Monday, 28 Mar 2022 10:30 AM - 12:30 PM
- Monday, 28 Mar 2022 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Rest in peace mama!!. I really convey my condolense