திருமதி தயாவதி பாலேந்திரன்
(உஷா)
வயது 61
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Thayawathy Balendran
1963 -
2025
திருமதி தயாநிதி (உஷா) அவா்களின் மறைவுச்செய்தியறிந்து,மிகவும் வேதனையடைந்தேன். அவரது மறைவினால் பரிதவிக்கும்அவரது குடும்பத்தினருக்கும்,சகோதரா்,சகோதரிகள்,உறவினா் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் எனது குடும்பத்தின் சாா்பில் துயரத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். ஓம் சாந்தி.🙏 மஞ்சுளாகாந்தி. நோா்வே.
Write Tribute