யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Vancouver, Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தயாவதி பாலேந்திரன் அவர்கள் 15-11-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, தனலக்ஷுமி தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்ற தர்மேந்திரன், ஆயிலியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
திவாகரன், ஐங்கரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தனராஜா, தவராஜா, தவராணி, தயாளினி ஆகியோரின் அன்பு சகோதரியும்,
ருக்மணி, சாந்தினி, பஞ்சாட்ச்சரம், சோதிலிங்கம், ஜெயராணி, காலஞ்சென்ற செந்தில்வேல் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிருஜா, தர்மியா, தனுஜா, சுஜானி, சுதர்ஷன், தர்சிகா, ஆருஜன், பிரவீனா, நிதர்ஷன், ஆரணி ஆகியோரின் அன்பு உஷாம்மாவும்(Aunt) ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 19 Nov 2025 5:00 PM - 9:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16475443754
- Phone : +16477397113
- Mobile : +41792050659
- Mobile : +17786897018
- Mobile : +14166309057