
திருமதி தயாரூபினி கணேசலிங்கம்
1992 batch. Ba(hons) in geography. Arts Faculty. University of jaffna
வயது 53

திருமதி தயாரூபினி கணேசலிங்கம்
1972 -
2025
உருத்திரபுரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Mrs Thayaroopini Ganeshalingam
1972 -
2025

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க! சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க! நீரில் மிதந்திடும் கண்களும் காய்க! நிம்மதி, நிம்மதி இவ்விடம் சூழ்க! தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும் சூரிய கீற்றொளி தோன்றிடும் போதும் மழலையின் தேன்மொழி செவியுறும் போதும் மாண்டவர் எம்முடன் வாழ்ந்திடக் கூடும்!

Write Tribute