1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயாரூபினி கணேசலிங்கம்
1992 batch. Ba(hons) in geography. Arts Faculty. University of jaffna
வயது 53
அமரர் தயாரூபினி கணேசலிங்கம்
1972 -
2025
உருத்திரபுரம், Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
திதி:10/10/2026
கிளிநொச்சி உருத்திரபுரத்தினைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் South Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட தயாரூபினி கணேசலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு நிறைந்தவளே அம்மாவே
அருங்குணங்கள் பல கொண்டவளே!
ஆண்டு ஒன்று அகன்றே போனதம்மா
அருகில் நீங்கள் இல்லாமல்
மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும்
ஆறாத்துயரில் தவிக்கின்றோம்
ஆயிரம் உறவுகள் இருந்து என்ன
உன்னைப்போல் அன்பு காட்ட
ஆறுதல் கூறிட யாரும் இல்லை அம்மா..
இந்தப் புவியின் அழகில்
நீங்கள் ஒரு தனியழகு
உங்கள் நினைவுகள் எப்போதும்
எங்கள் உள்ளங்களில் அணையா நெருப்பாய்
உங்கள் புன்னகை துளிர்விட்டுத் தளிர்களாய்
எங்கள் இதயங்களில்
நனைத்துக்கொண்டே இருக்கும்!!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.. !
தகவல்:
குடும்பத்தினர்
பூக்களை அனுப்பியவர்கள்
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
RIPBook Florist
Canada
11 months ago
Thirunavukkarasu Thayanathan Family (Canada)