 
                    கண்ணீர் அஞ்சலி
    
 
        Rest in Peace
        
                Late Thayalan Devarajan
            
            
                                    1957 -
                                2019
            
         
                அன்பு நண்பர் தயாளன் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் நீண்டகாலம் அவருடன் தொடர்பு இல்லாமல் போய்விட்டது எப்பொழுதும் கலகலப்பாக பேசுவதும் தனக்கே உரித்தான புன்சிரிப்பும் அவருக்கே உரிய சிறப்பு அன்னாரின் ஆத்மா எல்லாம் வல்ல கும்பழாவளையானின் பாதார விந்தங்களை அடைய பிராத்திப்பதோடு அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்ளுகின்றேன் ஓம் சாந்தி இ .யோகேந்திரன் ,
 
        Write Tribute
     
                     
         
                         
                         
             
                    
heartfelt condolence