யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தயாளன் தேவராஜன் அவர்கள் 11-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தேவராஜன் குணலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான அரசரட்ணம் பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுமதி அவர்களின் அன்புக் கணவரும்,
செந்தூரன், கிரிஷான் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கஜானி அவர்களின் அன்பு மாமனாரும்,
ரமணி(இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரரும்,
தவராஜன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
லக்சாயினி, ஜனார்த்தனன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
Dr. மாலதி(ஐக்கிய அமெரிக்கா), ரவீனா, சூரியகுமார்(கண்ணன்), துஷியந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெகசோதி, சூரியகுமாரி ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
heartfelt condolence