
கண்ணீர் அஞ்சலி
Late Thayakumar Maruthalingam
1961 -
2020


பார்க்கும் போது பாசமாய் பழகினீர் பண்பாய் பக்குவமாய் பலரையும் கவர்ந்தீர் அழ வைத்து எங்கு சென்றீர் உங்கள் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கின்றோம் உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கின்றோம் இப்படிக்கு உங்களின் பிரிவால் வாடும் பாபு குடும்பத்தினர் லண்டன்
Write Tribute