Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 05 JUL 1961
இறப்பு 14 APR 2020
அமரர் தயகுமார் மருதலிங்கம்
வயது 58
அமரர் தயகுமார் மருதலிங்கம் 1961 - 2020 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 29 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tooting ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தயகுமார் மருதலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் தெய்வமே!
அன்பு எனும் பாசத்தினை
நெஞ்சினிலே பூட்டி வைத்து
எமையெல்லாம் அடக்கி
நல்வழியிலே வாழவைத்த
எங்கள் அன்புத் தெய்வமே!

பண்பின் சிகரமாய் பாசத்தின் இருப்பிடமாய்
அன்பின் திருவுருவாய் எதைச் செய்தாலும்
எதைச் சொன்னாலும் எல்லாம்
எங்கள் நன்மைக்கே நீங்கள் எங்களுக்கு
என்றும் இமயமலைதான்!

உதிரத்தை உரமாக்கி மெழுகாக
உந்தனை வருத்தி எமை இம் மாநிலத்தில்
நல்வாழ்வு வாழ வழிவகுத்த தெய்வமே
என்றும் வேதனையின் விழிம்பில்
நாம் தவிக்கின்றோம்

ஆண்டாண்டு அழுது புலம்பினாலும்
நீங்கள் வரப்போவதில்லை
துயரக் கண்ணீருடன் உங்கள்
ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டி நிற்கின்றோம்

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!   

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 14 Apr, 2020
நன்றி நவிலல் Fri, 08 May, 2020