கண்ணீர் அஞ்சலி
Late Thayakumar Maruthalingam
1961 -
2020
அன்பான வார்த்தைகளால் அரவணைத்தீர் ஆறுதல் தரும் சொற்களால் ஆற்றுப்படுதீர்கள் உங்களால் அழுது கொண்டு ஆண்டவனை பிரார்த்திக்கின்றோம் உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம் இப்படிக்கு உங்களின் பிரிவால் வாடும் கணேஸ்வரன் குடும்பம். யேர்மனி (அப்பன்)
Write Tribute