கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thayakumar Maruthalingam
1961 -
2020
அங்கிள் உங்கள் துயரச் செய்தியை ஏற்றுக் கொள்ள ஏனோ எங்கள் மனம் மறுக்கிறது உங்கள் கையால் வாங்கி சாப்பிட்ட கடசிச் சாப்பாடு இன்னமும் நாவில் நிற்க்கிறது உங்கள் இழப்பால் துயர் உற்றிருக்கும் உங்கள் மனைவி பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறுவதோடு உங்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்
Write Tribute