Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 20 FEB 1986
மறைவு 18 JUL 2024
திரு தவேஸ்வரன் கபிலன்
வயது 38
திரு தவேஸ்வரன் கபிலன் 1986 - 2024 Remseck, Germany Germany
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

ஜேர்மனி Ludwigsburg Remseck ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தவேஸ்வரன் கபிலன் அவர்கள் 18-07-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தவேஸ்வரன் பத்மாவதி தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும், காலஞ்சென்ற தேவராசன், சிவமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரசாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

நிதுசா, நிகேசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

டயானி, சுமன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரகுபதி, நாரணி ஆகியோரின் அன்பு மச்சானும்,

வைஸ்ணவி, சாம்பவி, வருணவி ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

நவீன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,

பிரசாத், பிரதாப், பிரதீப், பிரகாஸ் ஆகியோரின் அன்பு மச்சானும்,

நிருபா, வினுசா, திவானி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

விதார்த் அவர்களின் பாசமிகு மாமாவும்,

சிறிரங்கன், சிறீகரன் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

காலஞ்சென்ற கோகுலராசன் மற்றும் சௌந்தரராஜன், நற்குணராஜன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் பாசமிகு பெறாமகனும்,

சபினா, சாதுசன், நிலக்ஸன், நவசீலன் இன்பசீலன், சுசீலன், லதாங்கி, சாலு, மது ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

சுஜீரா, கஜிதா, மேனன், அபித்தா, பிரவின் ஆகியோரின் பாசமிகு மச்சானும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சுமன் - சகோதரன்
டயானி - சகோதரி
நாரணி - மச்சாள்

Summary

Photos