1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
20
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
திதி: 20-07-2023
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த தவசீலன் சுப்பையா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் ஆதார வாழ்வின் வழி நீரே ஐயா
இன்று ஆறாகி வழியுது எம் விழி நீரே..!
காலங்கள் கடந்தாலும் விழிகளில் என்றும்
உங்கள் உருவம் தான்
அன்பென்ற சொல்லின் அர்த்தமும்
மறந்துவிட்டது உங்கள் மறைவுடனே
நீங்கள் இல்லாத உலகம்
என்றும் இருள் மயமானது,
எங்கே காண்போம் உங்கள் மலர்ந்த முகத்தை?
உங்கள் பிரிவைத் தாங்குமா எங்கள் இதயம்?
உங்களை நினைக்கும் போது வரும் கண்ணீரை
நாங்கள் துடைத்தாளும் எங்கள்
இதயத்தின் வலி நிரந்தரமானது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
rip my best friend, From Jake Bhoj : BROKERS TRUST INSURANCE GROUP INC