யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தவசீலன் சுப்பையா அவர்கள் 31-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரிதம்பி, மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
துஷிதா அவர்களின் பாசமிகு கணவரும்,
கபிஷன், லக்ஷிகா, லக்ஷயா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சண்முகசுந்தரம், காலஞ்சென்ற தில்லைநடராஜா(ராசா), கிருஸ்ணபிள்ளை, கனகரட்ணம், கணேசலிங்கம், தேவிகா, தவேந்திரம், தயாளன், காலஞ்சென்ற வனஜா(வவா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
முகுந்தன்(கண்ணன்), சோதிராஜன்(ராஜூ) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 13 Aug 2022 5:30 PM - 9:00 PM
- Sunday, 14 Aug 2022 8:00 AM - 8:30 AM
- Sunday, 14 Aug 2022 8:30 AM - 10:30 AM
- Sunday, 14 Aug 2022 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
rip my best friend, From Jake Bhoj : BROKERS TRUST INSURANCE GROUP INC