Clicky

12ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 APR 1960
இறப்பு 29 JUL 2014
அமரர் தவராஜா சுரேந்திரராஜ்
பரமேஸ்வர பாடசாலை மற்றும் யாழ் இந்து கல்லூரியின் பழைய மாணவர்
வயது 54
அமரர் தவராஜா சுரேந்திரராஜ் 1960 - 2014 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். திருநெல்வேலி ஆடியபாதம் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தவராஜா சுரேந்திரராஜ் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
பன்னிரண்டு ஆண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்- அப்பா

தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...

நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்

இன்று நம் கண்ணீர் நிறைந்த
கண்கள் உம்மை தேட
எம் மனமோ உங்களின்
அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices