Clicky

பிறப்பு 01 JUL 1939
இறப்பு 27 MAR 2024
திருமதி தவமணிதேவி கனகசிங்கம்
வயது 84
திருமதி தவமணிதேவி கனகசிங்கம் 1939 - 2024 கரவெட்டி மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

உறவினர். நடா தில்லைநாதன். 07 APR 2024 United Kingdom

திரு கனகசிங்கம் அவர்களின் மறைவிற்குப்பின் , தனிப்பெண்ணாக நின்று, எல்லாப்பொறுப்புக்களையும் ஏற்று, கஷ்ட, துக்கங்களை சமாளித்து சிறப்பாக தனது குடும்பத்தை வளர்த்தெடுத்ததை நான் நேரில்கண்டேன்.காணும்போது தம்பி எப்படி இருக்கின்றாய் என எப்போதும் நலம் விசாரிப்பார். அத்தகை பண்பாளரான தவமக்காவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன். உறவினர் நடா தில்லைநாதன், முருக உடையார் வீடு.

Tributes