Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 JUL 1939
இறப்பு 27 MAR 2024
திருமதி தவமணிதேவி கனகசிங்கம்
வயது 84
திருமதி தவமணிதேவி கனகசிங்கம் 1939 - 2024 கரவெட்டி மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, பிரித்தானியா Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தவமணிதேவி கனகசிங்கம் அவர்கள் 27-03-2024 புதன்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார்.

அன்னார், திரு. திருமதி பொன்னையா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி மயில்வாகனம் உடையார் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மயில்வாகனம் கனகசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவகுமார்(லண்டன்), வசந்தி(இலங்கை), ஜெயந்தி(லண்டன்), சுமதி(லண்டன்), காலஞ்சென்ற விஜயகுமார்(லண்டன்), சாந்தி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அகல்யா(லண்டன்), சொர்ணலிங்கம்(இலங்கை), பரமகுமார்(லண்டன்), இராஜேஸ்வரன்(லண்டன்), கிரிதரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கமலினி(பபி- லண்டன்) அவர்களின் ஆசைப் பெரியம்மாவும்,

அஜன்(லண்டன்), சுஜன்(லண்டன்), அருண்(இலங்கை), சிந்துஜா(இலங்கை), சேரன்(லண்டன்), வர்ணிதா(இலங்கை), கோகுலன்(சிங்கப்பூர்), தேனுகா(அவுஸ்திரேலியா), திவ்யா(லண்டன்), லக்‌ஷிகா(லண்டன்), வருண்(லண்டன்), நிருண்(லண்டன்), பவன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

ரூபன்(கனடா), லிடியா(கனடா), மேனகா(கனடா), சஞ்சுதா(கனடா), சஞ்சீவன்(கனடா), வனிதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம்(இலங்கை), கனகரத்தினம்(கனடா), பாலசுந்தரம்(கனடா) ஆகியோரின் பாசமிகு அன்புச் சகோதரியும்,

சுந்தரமூர்த்தி(இலங்கை), திலகவதி(கனடா), ஜெயந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Thavamany Devi Kanagasingam, of Karaveddy West, Sri Lanka, and Harrow UK, passed away on Wednesday, March 27, 2024.

She was the beloved wife of the late Mr. Mylvaganam Kanagasingam,

The loving daughter of Mr and Mrs Ponniah, the beloved daughter-in-law of the Mr and Mrs Mylvaganam Udayar,

The loving mother of Sivakumar(London), Vasanthy(Sri Lanka), Jeyanthy(London), Sumathy(London), Santhy(London), and Late Vijayan(London).

The loving mother-in-law of Ahalya(London), Sornalingam(Sri Lanka), Paramakumar(London), Rajeswaran(London), Giritharan(London).

The beloved great-aunt of Kamalini(Bubby- London).

The loving grandmother of Sujan(London), Ajan(London), Arun(Sri Lanka), Sinthuja(Sri Lanka), Seran(London), Varnitha(Sri Lanka), Kokulan(Singapore), Thenuga(Australia), Thivya(London), Luxika(London), Varun(London), Nirunn(London) and Bhavan(London).

The beloved sister of the Late Sivapakiam(Sri Lanka), Kanagaratnam(Canada), Balasundaram(Canada).

The beloved sister in law of Mr Suntharamoorthy(Sri Lanka), Mrs Thilagavathy(Canada), Mrs Jeyanthy(Canada).

The loving Aunt of Sanju(Canada), Sanjeevan(Canada), Ruban(Canada), Menaka(Canada), Vanitha(Canada), Lydia(Canada).  

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction
விருந்து உபசாரம் Get Direction

தொடர்புகளுக்கு

Giritharan - மருமகன்
Paramakumar - மருமகன்
Sivakumar - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices