கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thavamany John Baptist
1943 -
2020
உங்கள் பிரிவினால் துயர்றுற்றுக்கும் பிள்ளைகள், உற்றார் உறவினர் அனைவருடன் எமது துயரினையும் பகிர்ந்து கொள்கின்றோம். தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சு
Write Tribute
மதிப்புக்குரிய காலம் சென்ற தவமணி ஜான் பப்டிஸ்ட் குடும்பத்தாருக்கு , என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு சில ஆறுதல் வார்த்தைகள் உங்கள் அனைவரும் ஆறுதல் படுத்தும் நோக்கொத்தோடு...