

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Ohio, Dublin ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தவமணிதேவி சிவபாலசிங்கம் அவர்கள் 05-03-2022 சனிக்கிழமை அன்று Columbus, Ohio வில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பிமுத்து சிவபாலசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிவாணி(ஐக்கிய அமெரிக்கா), உருத்திரன்(பாபு- ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற அரவிந்தன்(கோபு), சிவாஜினி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பத்மராஜா(ஐக்கிய அமெரிக்கா), பத்மராஜினி(ஐக்கிய அமெரிக்கா), கஜன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான E.K. நாகராஜா, E.K தியாகராஜா, E.K தங்கராஜா, E .K யோகராஜா, E .K செல்வராஜா, லீலாவதி மற்றும் லலிதாதேவி(வேலணை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான திருகுலசிங்கம், திவ்வியசிரோன்மணி, வரதசிரோன்மணி, தனபாலசிங்கம், பூபாலசிங்கம், ஜெயமங்களசிரோன்மணி மற்றும் லக்சுமி, காலஞ்சென்ற இராஜலக்சுமி மற்றும் மேரி மாக்ரேட் அலிஸ், புஷ்பலக்சுமி, காலஞ்சென்ற ஶ்ரீதரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தமிழினி, அரன், அனிஷ், அனிக்கா, ஆகாஷ், அக்ஷயா, அஞ்சனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
இரஜனி, அசோகன், கல்யாணி, சுமதி, உதயணன், இறைவன், சிவசுதன், சிவதர்சினி, சிவநந்தினி, யதுநந்தனன், லாவண்யா, அபர்ணா, பிரார்த்தனா, நர்த்தனா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
Live Link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 13 Mar 2022 10:00 AM - 1:00 PM
- Sunday, 13 Mar 2022 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
உங்கள் இழப்புக்கு இரங்கல்! காலம் துயரைத் தணிக்க விழைகிறோம்.