
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பான மாமியின் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தோம். அவரின் பிள்ளைகளுக்கும், உற்றார் , உறவினர்களுக்கும் மன அமைதி கிடைக்கவும், மாமியின் ஆத்மா சாந்தியடையவும் மயிலிட்டி சங்குவத்தைப் பிள்ளையாரை வணங்கி வேண்டுகிறோம்.
ஓம்சாந்தி சாந்தி சாந்தி.
Write Tribute