மரண அறிவித்தல்
பிறப்பு 04 MAY 1947
இறப்பு 13 MAY 2021
திருமதி தவமணிதேவி நவரத்தினம்
வயது 74
திருமதி தவமணிதேவி நவரத்தினம் 1947 - 2021 மயிலிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வதிவிடமாகவும் கொண்ட தவமணிதேவி நவரத்தினம் அவர்கள் 13-05-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை(சிற்பாச்சாரியார்) இராசம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், சின்னத்துரை அன்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற ஸ்தபதியார் கலைஞர் திலகம் நவரத்தினம் ஆச்சாரியார் அவர்களின் பாசமிகு மனைவியும்,

செல்வாம்பிகை, செல்வேந்திரன், செல்வஸ்ரீ, செல்வமனோகரி, செல்வசுதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யோகேஸ்வரி, சறோஜினிதேவி, இராஜலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவரத்தினசிங்கம், தாரணி(ஆசிரியை), சந்திரகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரிஷிகேசன், சாருகேசன், சபரிசன், சங்கவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியை 14-05-2021 வெள்ளிக்கிழமை பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவரத்தினசிங்கம் - மருமகன்
செல்வேந்திரன் - மகன்
செல்வசுதன் - மகன்

Photos