

யாழ். வல்வெட்டித்துறை சடையாண்டி கோவிலடியைச் சேர்ந்த தவமணிதேவி சந்திரலிங்கம் அவர்கள் 16-05-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வதுரை, நவரட்ணமாலை தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற வெங்கடாசலம், தையல்நாயகி தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற வெங்கடாசலம் சந்திரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
ராதாதேவி, தமயந்தி, கண்ணன், மாலதி ஆகியோரின் தாயாரும்,
கீர்த்தனா, மதுரா, பிரதாப், பவன், தமிழ்க்குமரன், சசினி, வினோத் ஆகியோரின் பேத்தியும்,
இராசரத்தினம், ருக்மணிதேவி மற்றும் காலஞ்சென்ற நடேசபிள்ளை ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி, ரட்ணசபாபதி, மற்றும் விமலாதேவி ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கத்தியாகராசா, பழநிவேல், சாந்தலட்சுமி மற்றும் வசந்தலட்சுமி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +16478699733
- Mobile : +16475249356
- Mobile : +94778030307
- Mobile : +94762018526
- Mobile : +16472304839
- Mobile : +94777575461