Clicky

அன்னை மடியில் 26 OCT 1942
ஆண்டவன் அடியில் 01 DEC 2023
அமரர் தவமணி பரமு 1942 - 2023 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பேரன் - த.தமிழ்மொழிராஜ் 10 DEC 2023 Sri Lanka

அம்மம்மா எங்கள் குடும்பத்தின் ஆணி வேர் !!! என்றும் எங்களை காற்கும் தெய்வத்தாய் !! நீங்கள் இருக்கும் பொழுது உங்களை வணங்க தவறி விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள்🙏🏼. நான் உங்களுடன் நிறைய சண்டை போட்டிருக்கிறேன் பிறகு அதை நினைத்து வருந்துவேன் ஆனால் இனி நான் யாரோடு உரிமையாக சண்டை போடுவேன்😔, எனக்கு உங்களை ரொம்ப புடிக்கும் அம்மம்மா. Really Miss u Amamma 😔😭