
-
26 OCT 1942 - 01 DEC 2023 (81 வயது)
-
பிறந்த இடம் : உடுப்பிட்டி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Vitry-sur-Seine, France
யாழ். உடுப்பிட்டி நாவலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Vitry-sur-Seine, Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி பரமு அவர்கள் 01-12-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சீனியர், தில்லைச்சியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கந்தன், சீதை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
பரமு அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற துரைராஜா(ஓடலி), பூவலிங்கம், தங்கவேல் மற்றும் தியாகராசா, சின்னத்தங்கம், சுகிர்தமலர், குணசிங்கம்(நற்குணம்), சுவேந்திரம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற கிருஷ்ணண், கதிர்வேல், குமாரு, யோகராணி, சின்னக்கிளி மற்றும் வள்ளியம்மை, நடேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற ஜெயராணி மற்றும் பரமதாஸ்(ஜேர்மனி), பரமராணி(இலங்கை), பாக்கியலக்சுமி(குஞ்சம்மா - கனடா), பரமநாதன்(கடவுள்- சுவிஸ்), விஜயராசா(கண்ணன்- ஜேர்மனி), புஸ்பலதா(பிரான்ஸ்), சூரியகலா(கனடா), திருச்செல்வராசா(திருவன்- இலங்கை), வனிதா(சுவிஸ்), ஜெனிதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுகந்தி, தவராசா, சுந்தரலிங்கம், சுஜீபா, சிவநேசன், மனோகரன், ஜெஸ்மின், மணிவண்ணன், ரகுதாசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நர்மதன், பரமசுதன், பியூலா(சுதர்சன்), திசான், சுவேதன், சுபானு, சஞ்ஜெய், கபின்சன் (அபி), திலக்சன் (துவாரகா), ரொக்சன், லக்ஷிகா (றனூஜன்), ஜெனிஸ்டன் (மதுசா) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
தனுராஜ் (செந்துஜா), தமிழ்ராஜ் (செல்வி), தமிழரசி (கோபி கிருஷ்ணா), தசோதினி (றேகன்), தர்சனராஜ், தமிழ்மொழிராஜ் (பிரீத்தி), தீபா (கொட்வின்), சுஜிதா (ருத்ரா), ஜீவிதா (கோபிநாத்), அஸ்மிதா, சஞ்சீவன், ஷாலினி (சுஜீந்திரன்), மனோஜா (றஜிவ்), அபிலாசன், சுஜுபன், கிசான் , கிஷோர், கிஷானி, அனோஜ், அனுஷ்கா, நங்கிதா, ஜெனுஷா, ராவணி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
லியோன், அர்ஜித், அன்ஷிகா, அகிஷா, விகான், லக்ஸ்மிதா, அமிஷா, ஆஷான், ஆஷ்டன், அன்சிகா, அனீகா, அக்ஷயா, அஷ்விகா, விஸ்வா, கபினயா, சகிந்தன், அக்ஷிதா, ஆரிஷ், ரிஷ்மித், ரெமிஷா, ஆன்சி, ரிஷ்வான், அனிஷ், ஆதிஷ், செபானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
வீட்டு முகவரி:
83 Bd de Stalingrad,
94400 Vitry-sur-Seine, France.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 12 Dec 2023 4:00 PM - 5:00 PM
- Wednesday, 13 Dec 2023 11:00 AM - 12:00 PM
- Wednesday, 13 Dec 2023 4:00 PM - 5:00 PM
- Thursday, 14 Dec 2023 9:30 AM - 11:30 AM
- Thursday, 14 Dec 2023 1:30 PM - 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
உடுப்பிட்டி, Sri Lanka பிறந்த இடம்
-
Vitry-sur-Seine, France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
