Clicky

அன்னை மடியில் 26 OCT 1942
ஆண்டவன் அடியில் 01 DEC 2023
அமரர் தவமணி பரமு 1942 - 2023 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பேரன் த.தமிழ்மொழிராஜ் 10 DEC 2023 Sri Lanka

அம்மம்மா எங்கள் குடும்பத்தின் ஆணி வேர் !!! என்றும் எங்களை காட்கும் தெய்வத்தாய் !! நீங்கள் இருக்கும் பொழுது உங்களை வணங்க தவறி விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள்🙏🏼. நான் உங்களுடன் நிறைய சண்டை போட்டிருக்கிறேன் பிறகு அதை நினைத்து வருந்துவேன் ஆனால் இனி நான் யாரோடு உரிமையாக சண்டை போடுவேன்😔 உங்களை எனக்கு ரொம்ப புடிக்கும் அம்மம்மா. Really Miss u Amamma 😔😭