5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தவமணி கணேசமூர்த்தி
வயது 82

அமரர் தவமணி கணேசமூர்த்தி
1935 -
2018
யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோண்டாவில் வடக்கு அன்னுங்கையைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி கணேசமூர்த்தி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னையாக அவதரித்து
ஆறுதல் தந்து அவலங்கள் தீர்த்தாய்
ஆண்டு ஐந்து ஆனதம்மா..!
ஆறவில்லை எம் இதயம்
தேடுகின்றோம் கதறுகின்றோம்
தேசமெல்லாம் உனை தேடி
தெய்வமாய் இன்று திருவதனம்
பார்க்கின்றோம் அம்மா!
மலர்தூவி நிற்கின்றோம் நாளும்
தெய்வமாய் வணங்குவோம்
வாழ்வுள்ளநாள்வரை
கண்மூடி இருக்கின்றேன் ...!
அம்மா நீ....!!
கனவில் வருவாய் என்று
கவலைகள் மறக்கின்றேன்
உனைக்கண்ட நாளன்று
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
தகவல்:
முகில்வண்ணன்(இளைய மகன் - ஜேர்மனி) மற்றும் சக குடும்பத்தினர்
Children hold their mother's hands for a brief time but Mothers always hold their children's hearts forever Mom, love you forever!