
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thasavatharan Haran
1977 -
2023

எமது அஞ்சலி, இழப்புகள் பெரும் துயரை தருகின்றன. கரன் இவ்வளவு சீக்கிரமாக இவ்வுலகை விட்டுபிரிவார் என நினைக்கவில்லை. குடும்பத்தினர்களுக்கு ஆறுதல்கள் கூறுவதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி
Write Tribute