
யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தசாவதாரன் ஹரன் அவர்கள் 27-01-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தசாவதாரன்(மணி), நாகபூசணி(வேணி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைத்தியலிங்கம்(ஆயுள் வேத வைத்தியர்), பொற்கொடி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பராடேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஹம்சினி, மகீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜீவன், ஜெகன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
கேதீஸ்வரி, சுதர்ஜினி, அன்னம்மா, சிவறஞ்சி, துரையரங்கன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:-
ஜீவன்- சகோதரர்: +94771906059
ஜெகன்- சகோதரர்: +94776068579
முகவரி:-
புதுவளவு,
ஏழாலை மேற்கு.