யாழ். கரவெட்டி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Lewisham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தர்மினி ரவீந்திரன் அவர்கள் 20-07-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தர்மகுணசிங்கம் முத்துராசா தவமணி தம்பதிகளின் அன்பு மகளும், குமாரசாமி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ரவீந்திரன் குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
சிந்துயா, வேனுயா, தினேஷ், சுபானுயா, திவானுயா, மத்தேயு ஜோசுயா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கஜேந்தினி, அழகுறமணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mrs. Tharmini Raventheran was born in Karaveddy, Thunnalai North, Srilanka, lived in London Lewisham UK and peacefully passed away on 20th July 2023.
She was the beloved daughter of Tharmagunasingam Muthurasa and Thavamoni.
Beloved daughter in law of Kumarasamy and Chellamma.
Loving wife of Raventheran Kumarasamy.
Beloved mother of Sinthuyaa, venuyaa, Thenesh, Subanuyaa, Thevanuyaa, Matthew Joshua.
Loving sister of Gajenthini, Alakuramanan.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
நிகழ்வுகள்
- Thursday, 24 Aug 2023 11:00 AM
- Thursday, 24 Aug 2023 1:30 PM
- Thursday, 24 Aug 2023 2:05 PM
தொடர்புகளுக்கு
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
By Kannan Banu Family from France.