1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தர்மசீலன் செல்வநாயகம்
வயது 42

அமரர் தர்மசீலன் செல்வநாயகம்
1980 -
2023
யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அச்சுவேலி தெற்கு ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் East Ham ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மசீலன் செல்வநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:05/02/2024.
ஆண்டொன்று சென்றதையா
ஆறவில்லை எம் துயரம்
ஆறுதல் எமக்கு சொல்வதற்கு
அப்பா நீங்கள் இல்லையே !
ஒளி தரும் சூரியனாக
இருள் அகற்றும் நிலவாக
ஊர் போற்றும் நல்லவனாக
பார் போற்றும் வல்லவனாக
வாழ்வாங்கு வாழ்ந்து- எங்களை
வாழ வைத்த தெய்வமே
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
மதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!
மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும்
அழியாது எம் துயரம்
மறைந்து விடவில்லை நீங்கள்
எம் மனங்களில் மறையாது
என்றும் மனங்களில் வாழ்வீர்கள் ஐயா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்