கிளிநொச்சி வட்டக்கச்சி ஆறுமுகம் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mantes-la-Jolie Rolleboise ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தர்மரத்தினம் விஜயலட்சுமி அவர்கள் 21-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், வட்டக்கச்சியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாகராஜா அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், வவுனியா செட்டிகுளத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இராமசாமி தவமணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
இராமசாமி தர்மரத்தினம்(தர்மு) அவர்களின் பாசமிகு மனைவியும்,
தமிழ்செல்வி(செல்வி), சசிகலாதேவி(சசி), தனேஸ்வரி(விஜி), பகிர்தரன்(பகி), சுஜிதரன்(சுஜி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுரேஸ், சுதர்ஷன்(சுதன்), பிரியா, எமிலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சதிஸ்- கெளசியா, அஸ்வினி, சஜய், சயந்தன், அகிந்தன், சகிந்தன், அபிராமி, அபிஷா, அக்ஷயா, இலன், நோளான், சுவான் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +33635350291
- Mobile : +33659764860
- Mobile : +33699231864
- Mobile : +33679261560